Author : Admin
சுருள் A யையும் அகணி B யையும் கொண்ட மின்காந்தமொன்றை வரிப்படம் காட்டுகிறது. பின்வரும் சேர்மானங்களில் எது இக்காந்தத்தை வலிவானதாக்கும்?
A யிலுள்ள முறுக்குகளின் எண்ணிக்கை:சிறியது, அகணி B:மெல்லிரும்பு
A யிலுள்ள முறுக்குகளின் எண்ணிக்கை:சிறியது, அகணி B:உருக்கு
A யிலுள்ள முறுக்குகளின் எண்ணிக்கை:பெரியது, அகணி B:மெல்லிரும்பு
A யிலுள்ள முறுக்குகளின் எண்ணிக்கை:பெரியது, அகணி B:செப்பு
A யிலுள்ள முறுக்குகளின் எண்ணிக்கை:பெரியது, அகணி B:காற்று
You must be logged in to post a comment.
Only fill in if you are not human