வாயுவொன்று, மாறா அமுக்கத்தில் வெப்பநிலை உயர்ச்சி காரணமாக விரிவடைகிறது. பின்வரும் கூற்றுக்களைக் கருதுக.
(A) இவ்வாயு மூலக்கூறுகளுக்கிடையிலுள்ள சராசரித் தூரம் அதிகரிக்கின்றது.
(B) இவ்வாயு மூலக்கூறுகளின் சராசரிக்கதி அதிகரிக்கின்றது.
(C) கொள்கலத்தை அடிக்கும் வாயு மூலக்கூறுகளின் மொத்த உந்தமாற்ற வீதம் அதிகரிக்கின்றது.
மேலுள்ள கூற்றுக்களில்,