திரவமொன்றின் ஆவியாகல், அதன் ஆவி அமுக்கம் ஆகியவை சம்பந்தமான பின்வரும் கூற்றுக்களைக் கருதுக.
(A) திரவத்திலிருந்து விரைவாக அசையும் மூலக்கூறுகள் வெளியேறும் விளைவே ஆவியாதலாகும்.
(B) நிரம்பல் ஆவியமுக்கம் என்பது, திரவமும் அதன் ஆவியும் சமநிலையிலுள்ள போது, திரவத்தின் மேலுள்ள ஆவியின் அமுக்கமாகும்.
(C) மூடிய கொள்கலமொன்றிலுள்ள திரவமொன்றின் நிரம்பல் ஆவியமுக்கம் ஆனது திரவத்தின் வெப்பநிலை, அதன் கனவளவு ஆகியவிரண்டிலும் தங்கியிருக்கும்.
மேலுள்ள கூற்றுக்களில்,