தன் வெப்பக் கொள்ளளவு சம்பந்தமான பின்வரும் கூற்றுக்களைக் கருதுக.
(A) ஏதாவது பதார்த்தமொன்றினது தன்வெப்பக் கொள்ளளவு எனப்படுவது அப்பதார்த்தத்தின் வெப்பநிலையை 1 oC இனால் உயர்த்துவதற்குத் தேவையான வெப்பக் கணியமாகும்.
(B) நீர் ஒரு நல்ல குளிரவைக்கும் சாதனமாகும். ஏனெனில் அது கூடிய தன்வெப்பக் கொள்ளளவைக் கொண்டுள்ளது.
(C) திரவியமொன்றின் தன்வெப்பக் கொள்ளளவு ஆனது வெப்பநிலை, நீர், திணிவு ஆகிய இரண்டிலும் தங்கியிருக்கும்.
மேலுள்ள கூற்றுக்களில்,