அமுக்கம் P யிலும், தனி வெப்பநிலை T யிலுமுள்ள இலட்சிய வாயுவொன்றின் m திணிவு V கனவளவுடைய கொள்கலனொன்றை நிரப்புகின்றது. இதே வாயுவின் மேலதிக 3m திணிவு இக்கொள்கலத்தினுள் உட்செலுத்தப்பட்டு, வெப்பநிலை மாற்றமடையாது வைக்கப்பட்ட நிலையில், கனவளவு V/3 ஆகக் குறைக்கப்படுகிறது. இப்போது வாயுவின் அமுக்கம்,