Author : Admin
A யும் B யும் இரு இலட்சிய வாயுக்களாகும். வாயு A க்குரிய 2M/T யின் பெறுமதி, வாயு B க்குரிய இப்பெறுமதியின் இரு மடங்காகும். எனவே,
A யின் மூலக்கூற்று நிறை B யினதின் இரு மடங்காகும்.
A யின் திணிவு B யினதின் இரு மடங்காகும்.
A யினது திணிவினதும் மூலக் கூற்று நிறையினதும் பெருக்குத் தொகை B யினது இரு மடங்காகும்.
A யினது திணிவு / மூலக்கூற்று நிறை என்ற விகிதம் B யினதின் இரு மடங்காகும்.
A யினது, மூலக்கூற்று நிறை / திணிவு என்ற விகிதம் B யினதின் இரு மடங்காகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human