PhyU-04-50

Author : Admin

Topic updated on 05/06/2017 11:27pm

கடத்தும் கோல் AB யைப் படம் காட்டுகிறது.Image Tip இக் கோலின் இரு முனைக ளான A யும் B யும் முறையே T1, T2 ஆகிய வெப்ப நிலைகளில் நிலைப்படுத்தப் பட்டுள்ளன. அறைவெப்பநிலை T0 : T1 > T2 > T0 இக்கோலின் ஒரு அரைப்பகுதி நன்றாகக் காவற்கட்டப்பட்டிருக்கையில் அடுத்த அரைப்பகுதி சுற்றாடலுக்கு வெளிதாக்கப்பட்டுள்ளது. உறுதி நிபந்தனைகளின் கீழ் கோல்வழியேயுள்ள வெப்பநிலை T யின் மாறலைப் பின்வரும் வரைபுகளில் எந்தவொன்று திறம்படக் காட்டுகிறது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply