Author : Admin
பிளாற்றினத் தடை வெப்பமானியினது நயங்களில் ஒன்று,
விரைவாக மாறும் வெப்பநிலைகளை அளப்பதற்கு அதனைப் பாவிக்கலாம் என்பதாகும்.
ஏகபரிமான அளவிடையை அது கொண்டிருத்தல் என்பதாகும்.
கூடிய செம்மையுடன் உறுதி வெப்பநிலைகளை அளப்பதற்கு அதனைப் பாவிக்க முடியும் என்பதாகும்.
வெப்ப நிலை அளவிடப்பட வேண்டிய பொருளிலிருந்து குறிப்பிடத்தக்க வெப்பத்தை அது உறிஞ்சும் என்பதாகும்.
இதனைப் பாவித்து 3000 K யை விடக் கூடிய வெப்ப நிலைகளை அளவிட முடியும் என்பதாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human