X% தொடர்பு ஈரப்பதனையும் y தன் ஈரப்பதனையுமுடைய குறிப்பிட்ட தினமொன்றில் சிறிதளவு ஈரமற்ற CuSO4 உலர்த்தியொன்றினுள் வைக்கப்பட்டு மூடியினால் மூடப்பட்டது. சில நாட்களின் பின்னர் உலர்த்தியிலுள்ள வளியிலிருந்து நீராவியை உறிஞ்சுவதன் காரணமாக CuSO4 இன் திணிவு m கிராம்களினால் அதிகரித்திருக்கக் காணப்பட்டது. இவ்வுலர்த்தியில் உள்ளடக்கப்பட்ட வளியின் கனவளவு V ஆகவும் சுற்றாடல் வெப்பநிலை மாற்றமடையாமலுமிருப்பின், உள்ளேயுள்ள வளியின் தொடர்பு ஈரப்பதனின் வீழ்ச்சி