திரவமொன்றும் அதனது நிரம்பிய ஆவியும் அறை வெப்ப நிலையில் தொடுகையிலுள்ள பின்வரும் கூற்றுக்களைக் கருதுக?
(A) ஆவி மூலக்கூறுகள், திரவ மூலக்கூறுகளைவிட பாரம் குறைந்தவையாகவிருக்கும்.
(B) திரவத்தை உள்ளிடும் மூலக் கூறுகளினதும் திரவத்தை விட்டு வெளியேறும் மூலக் கூறுகளினதும் வீதங்கள் சமமாயிருக்கும்.
(C) திரவத்திலுள்ள மூலக்கூறுகளுடன் ஒப்பிடும்போது, ஆவியிலுள்ள மூலக்கூறுகள் தமக்கிடையில் கூடிய சராசரித் தூரத்தைக் கொண்டிருக்கும்.
மேலுள்ள கூற்றுக்களில்,