நீண்டவுலோகக் கோலொன்று அதன் இருமுனைகள் தவிரக் காவற்கட்டப்பட்டுள்ளது. ஒரு முனை 100 oC இல் நிலை நிறுத்தப்பட்டு, அடுத்த முனை 25 oC இலுள்ள சுற்றாடலுக்கு வெளிக்காட்டப்படும்போது இம்முனையின் உறுதி நிலை வெப்பநிலை 30 oC ஆகக்காணப்படுகிறது. சுற்றாடலின் வெப்பநிலை 5 oC இனால் வீழ்ச்சியடையுமாயின், வெளிக் காட்டப்பட்ட முனையின் புதிய உறுதி வெப்பநிலை,