40 cm நீளமுடையதும் இரு முனைகளும் திறந்துள்ளதுமான சீரான ஒடுங்கிய குழாயொன்று அதன் சரி அரைவாசி நீளத்துக்கு இரசத்தினுள் அமிழ்த்தப்பட்டுள்ளது. இக் குழாயின் மேல்முனை பின்னர் மூடப்பட்டு, இரசத்தை விட்டு நிலைக்குத்தாக இக்குழாய் வெளியே உயர்த்தப்படுகிறது. இக்குழாயில் மிஞ்சியிருக்கும் இரச நிரலின் நீளம் 15 cm ஆயின், cm இரசத்திலான வளிமண்ட லவமுக்கம்,