PhyU-08-59

Author : Admin

Topic updated on 05/06/2017 02:21pm

ஒரு துணிக்கை P அனது வரிப்படத்திற் காட்டப்பட்டுள்ளவாறு தாளின் தளத்தின் மீதுள்ள சீரான புலம் ஒன்றில் இயங்குகின்றது. Image Tip ‘துணிக்கையின் வகை”, ‘புலம்” ஆகியவற்றின் பின்வரும் சேர்மானங்களுள் எது மேலுள்ள இயக்கத்தை உண்டாக்கும்?
(A)துணிக்கையின் வகை: நேர் மின்னேற்றப்பட்டுள்ளது, புலம்: மின் புலம்
(B) துணிக்கையின் வகை: மறை மின்னேற்றப்பட்டுள்ளது, புலம்: காந்தப் புலம்
(C)துணிக்கையின் வகை: மின்னேற்றப்படவில்லை, புலம்: ஈர்ப்புப் புலம்
மேலுள்ள சேர்மானத்தில்?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply