1.6 உயரமுடைய விளையாட்டு, வீரனொருவன் கிடையான நேர் ஓடுபாதை வழியே 10 ms-1 மாறாக் கதியுடன் நேரே கிழக்கை நோக்கி ஓடுகிறான். ஓடுமிடத்திலுள்ள புவிக்காந்த அடர்த்தியின் கிடைக்கூறு 1.8 × 10-5 T ஆயிருப்பின், இவ்வீரனின் தலைக்கும் காற் பெருவிரலுக்குமிடையில் தூண்டப்படும் மி.இ.வி.