Author : Admin
படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு மூன்று சட்டக் காந்தங்கள் ஒழுங்கு செய்யப்பட்ட போது, அவற்றின் விசை கோடுகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளவாறு அமைந்துள்ளன. இக்காந்தங்களின் முனைகள் A, B, C ஆகியவை அமைய வேண்டியமுறை :
A:N, B:N, C:S
A:N, B:S, C:N
A:S, B:N, C:N
A:S, B:S, C:N
A:N, B:N, C:N
You must be logged in to post a comment.
Only fill in if you are not human