PhyU-08-46

Author : Admin

Topic updated on 05/06/2017 07:04am

படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு, சீரான காந்தம் புலமொன்றுக்குச் செங்குத்தாக வைக்கப்பட்டுள்ள இரு சமாந்தரத் தண்டவாளங்களின் மீது PQ, RS என்ற கடத்திகள் சறுக்குகின்றன. இக்கடத்திகள் சுட்டப்பட்டுள்ள திசையில் V வேகத்துடன் அசைகின்றன. Image Tip A என்பது சிறிய தடையைக் கொண்டுள்ள அம்பியர்மானியாகும். இக்கடத்திகளும் தண்டவாளமும் புறக் கணிக்கத்தக்க தடைகளையுடையன. Ix , Iy , Iஎன்பன முறையே (X), (Y), (Z) கூற்றுக்களிலுள்ள அம்பியர்மானி வாசிப்புகளாயின்?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply