மூடப்பட்ட அறை ஒன்றிலுள்ள வளி பற்றிக் கூறப்பட்ட பின்வரும் கூற்றுக்களைக் கருதுக.
(A) அறையிலுள்ள வளியின் தனி ஈரப்பதனும், பனிபடுநிலையும் வெப்ப நிலையுடன் மாறுதல் அடைவதில்லை. ஆனால் அதன் சார் ஈரப்பதன் மாறுதலடையும்.
(B) அறையின் பனிபடுநிலை, அறை வெப்ப நிலையை விட ஒரு போதும் பெரிதாக இருக்க முடியாது.
(C) எந்த ஒரு வெப்பநிலையிலும் அறையிலுள்ள வளியின் சார் ஈரப்பதன், 
![]()
எனும் விகிதத்தால் தரப்படும்.
மேலுள்ள கூற்றுக்களில்,