பின்வரும் கூற்றுக்கள் தொடர்ச்சியான பாய்ச்சல்முறை கலோரிமானத்தின் நன்மைகளைப் பற்றியன.
(A) உறுதியான நிலைகளில் அளக்கப்படுவதால் வெப்ப நிலைகள் திருத்தமானவையாக இருக்கும்.
(B) சிறிய அளவில் கிடைக்கும் திரவங்களுக்கு இம்முறை பயன்படுத்தப்படலாம்.
(C) கலோரிமானி உறிஞ்சும் வெப்பம் கணித்தலின் இடம்பெறவில்லை.
இக் கூற்றுக்களுள்,