Author : Admin
ஒரு நீர் வீழ்ச்சியின் உயரம் 21m நீரின் தன்வெப்பக் கொள்ளளவு 4.2 × 103 Jkg-1 oC-1 எனின், வீழ்ச்சியின் உச்சியிலுள்ள நீரின் வெப்பநிலைக்கும் அதன் அடிப்பாகத்திலுள்ள நீரின் வெப்பநிலைக்கும் இடையே இருக்கக் கூடிய உயர்ந்த வெப்ப வித்தியாசம்.
0.002 oC
0.005 oC
0.02 oC
0.05 oC
0.1 oC
You must be logged in to post a comment.
Only fill in if you are not human