கலோரிமானிப் பரிசோதனைகளில்,
(A) சூழலுக்கு வெப்பம் இழக்கப்படுவதைக் குறைக்க கலோரிமானியின் மேற்பரப்பு துலக்கப்பட்டிருக்கும்.
(B) சூழலில் இருந்து வெப்பம் உறுஞ்சப்படுவதைக் குறைக்க கலோரிமானியின் மேற்பரப்பு துலக்கப் பட்டிருக்கும்.
(C) ஆவியாக்கலையும், மேற்காவுகையால் வெப்பம் இழக்கப்படுவதையும் குறைக்க கலோரிமானி ஒரு முடியைக் கொண்டிருக்கும்.
மேற்கூறப்பட்டவற்றுள்,