ஒரே அளவான தடிப்பு d ஐ உடைய மூன்று பெரிய உலோகத் தட்டுக்கள் A, B, C படத்தில் 
உள்ளவாறு வைக்கப் பட்டுள்ளன. A யும் C யும் ஒரே திரவியத்தாலானவையாகவும், அவற்றின் வெப்பக் கடத்தாறு (வெப்பங் கடத்துதிறன்) B இனதைக் விடக்கூடுதலாகவும் உள்ளது. தட்டு A இன் வெளிப்புற மேற்பரப்பு மாறா வெப்பநிலை T1 இல் வைக்கப்பட்டுள்ளது. பின்வரும் வரைபுகளில் எது உலோகத் தட்டுக்களுக்குள்ளேயுள்ள வெப்பநிலை மாற்றம் T யைத் திறம்படக் காட்டு கின்றது?