கொதிகலமொன்றின் உட்பகுதியில் வெப்பநிலை 105 oC. இக்கொதிகலத்தின் சுவர் 2 cm தடிப்பைக் கொண்டிருப்பதுடன் 4 cm தடிப்பையுடைய திரவியம் ஒன்றினால் காவற்கட்டப்பட்டுமுள்ளது. உறுதிநிலையில் காவற்கட்டினது வளியைத் தொட்டுக் கொண்டிருக்கும் வெளிமேற்பரப்பின் வெப்பநிலை 30 oC கொதி கலத்தினது காவற்கட்டின தும் பொது மேற்பரப்பின் வெப்பநிலை 100 oC கொதிகலத் திரவியத்தின் வெப்பக் கடத்தாறு (வெப்பக் கடத்துதிறன்) K1 ஆகவும், காவற்கட்டினது வெப்பக் கடத்தாறு K2 ஆகவும் இருப்பின் K1 / K2 விகிதம்