PhyU-08-36

Author : Admin

Topic updated on 05/05/2017 08:04am

கடத்தும். கம்பி ஒன்று உருவிற் காட்டப்பட்டுள்ள வடிவத்தில் வளைக்கப்பட்டுள்ளது. ஒரு மைய அரை வட்டத் துண்டங்கள், இரண்டினதும் ஆரைகள் முறையே R, 2R ஆகும். கம்பியிலே மின்னோட்டம் I பாய்கின்றது. Image Tip கம்பியின் நேர்ப் பகுதிகளினாலான விளைவுகளைப் புறக்கணிக்கும் போது மையம் O வில் உள்ள காந்தப்பாய அடர்த்தியின் பருமனும் திசையும் முறையே?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply