Phy02-360

Author : Admin

Topic updated on 05/04/2017 11:10pm

ஒரு மெல்லிய தட்டு அதன் மையம் Oவினூடாக அதன் தளத்திற்குச் செங்குத்தாகச் செல்கின்ற ஓர் அச்சைச் சுற்றிச் சுயாதீனமாகச் சுழலத்தக்கது. பருமனில் சமமான ஐந்து ஒருதள விசைகள் (1-5) உருவில் காணப்படுகின்றவாறு தட்டு மீதுதாக்குகின்றன. விசைகளினால் உண்டாக்கப் படும் முறுக்கங்கள் பற்றிச் செய்யப்பட்ட பின்வரும் கூற்றுகளைக் கருதுக.   
(A)விசை 2 இனால் உயர்ந்தபட்ச முறுக்கம் உண்டாக் கப்படுகின்றது.
(B)விளையுள் முறுக்கத்தின் விளைவாக உள்ள தட்டின் சுழற்சி வலஞ்சுழித் திசையில் இருக்கும்.
(C)விசைகளின் பருமன்கள் இருமடங்காக்கப்படும்போது முறுக்கத்தின் பருமனும் இருமடங்காகும்.
இக்கூற்றுகளில்,

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply