ஒரு கிடை நிலத்தில் ஒரு பீரங்கி தானப்படுத்தப்பட்டிருக்கும் அதேவேளை பீரங்கி இருக்கும் இடத்திலிருந்து 2000mதூரத்தில் தூரத்தில் இருக்கும் இலக்கில் படுமாறு அதிலிருந்து ஒரு வெடிகுண்டு சுடப்படுகின்றது. வெடிகுண்டின் பாதையில் ஒரு குறித்த புள்ளியில் தற்செயலாக வெடிகுண்டு A,B என்னும் இரு பகுதிகளாக வெடிக்கின்றது. A யின் திணிவு Bயின் திணிவின் இரு மடங்காக
இருக்கும் அதேவேளை இரு பகுதிகளும் ஒரே நிலைக்குத்துத் தளத்தில் சென்ற பின்னர் ஒரே கணத்தில் நிலத்தில்படுகின்றன. பீரங்கியிலிருந்து இலக்கின் திசையில் 1800 m தூரத்தில் Aபடுமெனின், பீரங்கியிலிருந்து B நிலத்தில்படும் தூரம்,