Phy02-344

Author : Admin

Topic updated on 05/04/2017 09:23pm

A,B ஆகியன செப்பமாக ஒரே நீளத்தை உடைய இரு இரும்புத் தூண்களாகும். A ஆனது பக்க நீளம் a யை உடைய ஒரு சதுரக் குறுக்கு வெட்டை உடையது.அதேவேளை B ஆனது விட்டம் a யை உடைய ஒரு வட்டக் குறுக்கு வெட்டை உடையது. A யின் ஒரு முனையும்
B யின் ஒரு முனையும் கிடை நிலத்தின் மீது உறுதியாக நிலைப் படுத்தப்பட்டுள்ளன. உருவில் காணப்படுகின்றவாறு. இரு தூண்களின் மீதும் ஒரு சீரற்ற கொங்கிறீற்று வளை வைக்கப்பட்டுள்ளது. கொங்கிறீற்று வளையின் கீழ்ப் பக்கம் கிடையாக இருக்குமெனின்,A
யின் அச்சிலிருந்து வளையின் ஈர்ப்பு மையத்திற்குள்ள தூரம் x ஐத் தருவது,(a<<l)

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply