Author : Admin
மனித சுவாசத்தொகுதி தொடர்பாக பின்வரும் கூற்றுகளுள் தவறானது எது?
நுரையீரல்களின் தொழிற்பாட்டு அலகுகள் சிற்றறைகளாகும்
நுரையீரலின் வளிவிடுமாற்றல் (உயிர்) 3 – 5 dm³ ஆகும்
சுவாசப்பைக்குழாய்கள் பிசிர் கொண்ட போலிக்கம்பமேலணிக் கலங்களால் போர்த்துக் காணப்படும்
சுவாசப்பைச் சிறுகுழாய்களில் கசியிழையங்கள் காணப்படும்
தொண்டையானது வாய்க்குழி, மூக்குக்குழி ஆகிய இரண்டுடனும்தொ டுக்கப்பட்டுள்ளது
You must be logged in to post a comment.
Only fill in if you are not human