ஒரு கிடை மேற்பரப் பின் மீது ஒரு பெட்டி வைக்கபபட்டு, பெட்டியின் மீது ஒரு கிடை விசை F பிரயோகிக்கப்படுகின்றது. நேரத்துடன் Fஇன் பருமனின் மாறல் வரைபில் காணப்படுகின்றது. நேரத்துடன் பெட்டியின் மீது தாக்கும் உராய்வு விசை Ff இன் பருமனின் இயல்தகு மாறல்களைப் பின்வரும் வரைபுகளில் எது / எவை காட்டுகின்றது / காட்டுகின்றன?
