மூடிய கொள்கலமொன்று 29o C இலுள்ள, நீரைக் கொண்டிராத நீராவியினால் நிரம்பிய வளியைக் கொண்டுள்ளது. இக்கொள்கலன் 0o Cக்கு குளிராக்கப்பட்டு, பின்னர் 50o C க்குச் சூடாக்கப்படுகிறது. கொள்கலத்திலுள்ள ஆவியமுக்கம் P யை வெப்பநிலை 0oC இன் சார்பாகத் திறம்படக்காட்டும் வரைபு பின்வருவனவற்றுள் எதுவாகும்?