மூன்று சர்வசமனான, சீரான உலோகச் சட்டங்கள் 
AB, CD, EF என்பன படத்திற் காட்டப்பட்டுள்ளவாறு ஒன்றாகப் பொருத்தப்பட்டுள்ளன. முனைகள் C, D இரண்டும் 0o C உறுதி வெப்ப நிலை யில் நிலை நிறுத்தப்பட்டிருக்கையில், முனைகள் A, B இரண்டும் 100o C உறுதி வெப்ப நிலையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. சுற்றாடலுக்கான வெப்ப இழப்புக்கள் புறக்கணிக்கத்தக்கதாயின், புள்ளி F இன் வெப்பநிலை,