A என்பது நீளம் l ஐயும் திணிவு M ஐயும் உடைய ஒரு சீர் உலோகக் கோலாகும். A யிற்குச் சர்வ சமனான வேறொரு கோலை ஆரை rஐ உடைய ஒரு வட்டத்தின் ஒரு வில்லின் வடிவத்தில் வளைப்பதன் மூலம் கோல் Bஆக்கப்படுகின்றது. உருவில் காணப்படுகின்றவாறு A
யிற்கும் B யிற்கு மிடையே ஒரு புள்ளித் திணிவு mவைக்கப்பட்டுள்ளது.FA என்பது m மீது A யினால் பிரயோகிக்கப்படும் ஈர்ப்பு விசையின் பருமனாகவும் FB என்பது m மீது B யினால் பிரயோகிக்கப்படும் ஈர்ப்பு விசையின் பருமனாகவும் இருப்பின்,