Author : Admin
அச்சாணி AB பற்றிப் பெரிய கோண வேகம் ω வுடன் சுழலும் சைக்கிள் சில்லு ஒன்று உருவில் உள்ளவாறு முனை A யில் கட்டப்பட்ட ஓர் இழையிலிருந்து தொங்கவிடப்பட்டு முனை B யில் தாங்கப்பட்டுள்ளது. அது முனை B யிலிருந்து விடுவிக்கப்படும் போது,
முனை B விழுந்து அச்சாணி AB நிலைக்குத்தாக இருக்கும்.
AB யின் திசை மாறாமல் இருக்கும்.
ABஅண்ணளவாகக் கிடையாக இருக்கும் அதேவேளை A யினூடாக உள்ள நிலைக்குத்து அச்சுப் பற்றி அச்சாணி சுழலும்.
முனை B விழுந்து சில்லு ஊசல் போன்று அலையத் தொடங்கும்.
முனை B முதலில் மேல்நோக்கி இயங்கி, பின்னர் விழுந்து, ஊசல் போன்று அலையத் தொடங்கும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human