ஓர் உராய்வின்றிய கப்பியின் மேலாகச் செல்லும் இலேசான இழை ஒன்றினால் தொடுக்கப்பட்ட 100 N,400 Nஎன்னும் நிறையுள்ள இரு குற்றிகள் உரு (A) யில் காணப்படுகின்றன. தொகுதியில் உள்ள பாரமான குற்றி அகற்றப்பட்டு ஒரு கீழ்முக விசை 400 N இனால் இழை இழுக்கப்படும் நிலைமை உரு (B) யில் காணப்படுகின்றது. இரு நிலைமைகளிலும் 100N குற்றியின் உரிய ஆர்முடுகல்கள்,