உருவில் ஒரு துணிக்கையின் இயக்கத்திற்கான இடப் பெயர்ச்சி (s) எதிர்நேர (t) வளையி காணப்படுகின்றது. அதன் இயக்கம் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கருதுக.
(A) காலம் t0-t1 இன்போது துணிக்கை ஒரு மாறா ஆர்முடுகலில் இயங்கும் அதேவேளை காலம் t2-t3 இன் போது அது ஒரு மாறா வேகத்துடன் இயங்குகின்றது.
(B) துணிக்கை நேரம் t4 இல் ஓய்விற்கு வருகின்றது.
(C) காலம் t0-t4 இன்போது துணிக்கை சென்ற மொத்தத் தூரம் s – t வளையியின் கீழ் உள்ள பரப்பளவிற்குச் சமம்.
மேற்குறித்த கூற்றுக்களில்,