உருவில் காணப்படுகின்றவாறு குறுக்கு வெட்டுப் பரப்பளவு A2 ஐ உடைய ஒரு கொள்கலத்தில் இருக்கும் பரப்பளவு A1 ஐ உடைய ஒரு துவாரத்தினூடாக நீர் வெளியேறுகின்றது. கொள்கலத்தில் நீரின் மேற்பரப்பின் இயக்கத்தைப் புறக்கணிக்காவிட்டால், நீர் வெளியேறும் கதி v யைத் தருவது,