Author : Admin
உருவில் காணப்படுகினறவாறு OA,OB,OC,OD,OE,OF என்னும் ஒருதள விசைகளின் தொகுதி ஒன்று ஒரு பொருளின் மீது தாக்குகின்றது. பருமன்களுக்கேற்ப OA=2OD,OE=2OB ஆகும். பொருளின் மீது உள்ள விளையுள் விசை
OC யின் திசை வழியே இருக்கலாம்.
OE யின் திசை வழியே இருக்கலாம்.
OF யின் திசை வழியே இருக்கலாம்.
OA யின் திசை வழியே இருக்கலாம்.
பூச்சியமாக இருக்கலாம்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human