Phy02-317

Author : Admin

Topic updated on 05/04/2017 10:48am

உரு(A) இல் காணப்படுகின்றவாறு சுழல்கின்ற ஒரு நடுக்கம்பத்துடன் பொருத்தப்பட்டுள்ளனவும் சுயாதீனமாகச் சுழல்கின்றனவுமான P,Q,R,S என்னும் சிறிய விளக்குகளின் தொகுதிகளை ஓர் அலங்காரம் கொண்டுள்ளது.எல்லாச் சுழற்சிகளும் நிலைக்குத்து அச்சுகளைப் பற்றி நடைபெறுகின்றன. பின்வரும் சுழற்சி வகைகளிடையே (modes) எது முழு அலங்காரத்திற்கும் மிகச் சிறந்த உறுதிப்பாட்டை  வழங்குகின்றது? 

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply