உருவில் காணப்படுகின்றவாறு உலோகக் குற்றி ஒன்று ஓர் இழை Pயினால் ஓர் ஆதாரத்திலிருந்து தொங்கவிடப்பட்டுள்ளது. ஒரு சர்வசம இழை Q ஆனது குற்றியின் கீழ்ப்பக்கத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.பின்வரும் கூற்றுக்களைக் கருதுக.
(A)Q இறுக்கமாக இருப்பின், P யில் உள்ள இழுவை Q வில் உள்ள இழுவையிலும் கூடியது.
(B)மெதுவாக அதிகரிக்கும் இழுவையுடன் Q இழுக்கப்படுமெனின்,P ஆனது Q விற்கு முன்பாக அறும் நாட்டத்தைக் கொண்டிருக்கும்.
(C)ஒரு குலுக்கலுடன் Q இழுக்கப்படுமெனின்,Q ஆனது P யிற்கு முன்பாக அறும் நாட்டத்தைக் கொண்டிருக்கும். மேற்குறித்த கூற்றுகளில்,