Author : Admin
மின்காந்தத் தூண்டலில் லென்சின் விதி கூறுவது?
தூண்டிய மி.இ.வி. பாய இணைப்பு மாற்ற வீதத்தில் தங்கியிருக்கும்.
தூண்டிய ஓட்டம் எப்போதும் அதனை விளைவிக்கும் மாற்றத்தை எதிர்க்கும் வகையிலான திசையிலிருக்கும்.
அசையும் கடத்தியொன்றில் தூண்டிய மி.இ.வி. அதனது நீளத்துக்கும் வேகத்துக்கும் நேர் விகித சமமானது.
கடத்தியொன்றுக்கும் காந்தப் புலமொன்றுக்குமிடையில் அசைவு இருந்தால் மாத்திரமே மி.இ.வி. ஒன்று கிடைக்கும்.
கடத்தியொன்றில் குறுக்கே தூண்டிய மி.இ.வி. உபயோகிக்கப்படும் காந்தப் புலத்தில் தங்கியிராது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human