இருபாரமற்ற இரும்பு ஊசிகள், மரத்தாங்கியொன்றில் பொருத்தப்பட்டுள்ள கொழுக்கிகளிலிருந்து படத்தில் காட்டப்பட்டவாறு சுயாதீனமாக தொங்கவிடப்பட்டுள்ளன. 
வலிய காந்தமொன்றின் வடமுனை ஊசிகளின் சுயாதீன முனைகளுக்கு மிக அருகில் வரும் வரை மெதுவாக மேல் நோக்கியசைக்கப்படுகிறது. இக்காந்தத்தின் அசைவின்போது ஊசிகளின் முனைகள் A யும் B யும்?