புவியின் ஈர்ப்புப் புலத்திலிருந்து மூலக்கூறுகள் தப்பும் கதி அண்ணளவாக 1.1 ×104 ms-1 ஆகும். எவ்வெப்ப நிலையில், ஐதரசன் அணுக்கள் மட்டுமட்டாகத் தப்புவதற்கு ஏதுவான சராசரிக் கதியைக் கொண்டிருக்கும்?
ஐதரசன் அணுவொன்றின் திணிவு 17 × 10-27 Kg, அகில வாயு ஒருமை R = 8.3 Jmol-1K-1, அவகாதரோவின் எண் N = 6.0 × 1023 mol-1