Author : Admin
சூடான திண்மப் பொருளொன்று சுற்றாடலுக்கு இழக்கும் வெப்பத்தின் வீதம், (A)அதாவது மேற்பரப்புப் பரப்பளவில் தங்கியிருக்கும். (B) அதனது தன்வெப்பக் கொள்ளளவில் தங்கியிருக்கும். (C)அதனது வெப்பக் கடத்தாறில் (கடத்துதிறனில்) தங்கியிருக்கும். இக்கூற்றுக்களில்
A மாத்திரமே உண்மையானது.
C மாத்திரமே உண்மையானது.
A, B ஆகியன மாத்திரமே உண்மையானவை.
A, C ஆகியன மாத்திரமே உண்மையானவை.
A, B, C ஆகிய எல்லாமே உண்மையானவை.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human