இலட்சிய வாயுவொன்றின் நிலையான திணிவொன்று, நிலைமை மாற்றம் அடைகின்றது. பின்வரும் கூற்றுக்களைக் கருதுக.
(A)இச்செய்கையின் போது, வாயு வேலை செய்கிறது. அதனது அகச் சக்தி (உட்சக்தி) மாறாமலிருக்கிறது.
(B) இச்செய்கை சமவெப்பளியானது (சமவெப்பக் கோடுடையது).
(C)இச்செய்கை, மாறக் கனவளவுச் செய்கையொன்றாகும்.
இக்கூற்றுக்களில்