PhyU-04-12

Author : Admin

Topic updated on 05/03/2017 09:22pm

பின்வருவனவற்றுள் எவை வாயுக்களின் எளிய இயக்கப்பாட்டுக் கொள்கையின் எடுகோள்கள் அல்ல.
(A)மூலக்கூறுகளின் நிறை புறக்கணிக்கத்தக்கது.
(B) மூலக்கூறுகளுக்கிடையில் கவர்ச்சி விசைகள் உண்டு.
(C)அலகு நேரத்திலான மோதுகைகளின் எண்ணிக்கை சிறிது.
(D)ஒவ்வொரு மோதுகையின் பின்வரும் மூலக்கூறுகள் திசையைப் புறமாற்றும்
இக்கூற்றுக்களில்?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply