சீரான கம்பியினால் செய்யப்பட்ட சதுரத் தடமொன்று, அதன் இரு பக்கங்கள் நிலைக்குத்தாகவிருக்கும் வகையிலும் அதன் தளம், B காந்தப்பாயவடர்த்தியுடைய சீரான கிடைக் காந்தப் புலமொன்றுக்குச் செங்குத்தாகவிருக்கும் வகையில் மாறாக்கதி v யுடன் கீழே விழுகிறது. இத் தடத்தின் மொத்த தடை R ஆகவும் ஒவ்வொரு பக்கமும் L நீளத்தையும் கொண்டிருப்பின் இத்தடத்திலுள்ள தூண்டியவோட்டம்?