Author : Admin
மனிதனின் சுவாசத் தொகுதியின் பின்வரும் அங்கங்களுள் எது அதன் தொழிற்பாட்டுடன் தவறாகச் சோடியாக்கப்பட்டிருக்கின்றது?
மூக்கு – உள்வரும் வளியை ஈரமாக்கி வெப்பமாக்குகின்றது
தொண்டை – சீதத்தை உண்டாக்குகின்றது
குரல்வளை – ஒலியைப் பிறப்பிக்கின்றது
வாதநாளி – அந்நியப் பொருள்களை வெளியேற்றுகின்றன
சிற்றறைகள் – வாயுக்களைப் பரிமாறுகின்றது
You must be logged in to post a comment.
Only fill in if you are not human