Phy02-309

Author : Admin

Topic updated on 05/02/2017 07:44pm

உருவில்   காணப்படும் A,B என்னும் இரு சீர்த் தட்டுகள் ஒரே திரவியத் தினால் ஆக்கப்பட்டும் சம திணிவு களைக் கொண்டும் உள்ளன. A யின் ஆரை B யின்ஆரையிலும்     கூடியது. இத்தட்டுகள் வெளியில் தனியாக்கி வைக்கப்பட்டுள்ளன.பின்வரும் கூற்றுகளைக் கருதுக.

(A)தட்டுகளின் மையங்களினூடாகத் தாக்கும் புற விசையின் கீழ் ஒரு தரப்பட்ட கதியைப் பெறுவதற்கு A ஆனது B யிலும் பார்க்கக் கூடிய நேரத்தை எடுக்கின்றது.
(B)தட்டுகளின் அச்சுகளைப் பற்றி உள்ள ஒரு புற முறுக்கத்தின் கீழ் ஒரு தரப்பட்ட கோணக் கதியைப் பெறுவதற்கு B ஆனது A யிலும்  பார்க்கக் கூடிய நேரத்தை எடுக்கின்றது.
(C)தட்டின் அச்சைப் பற்றி B யின் சுழற்சிச் சடத்துவம் A யின் அப்பெறுமானத்தி லும் பார்க்கக் கூடியது.
இக்கூற்றுக்களில், 

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply