Phy02-305

Author : Admin

Topic updated on 05/02/2017 01:44pm

உருவில் காணப்படும் வட்டத் தட்டு வடிவமுள்ள சக்கரவாணம் ஒன்று எரிவதன் மூலம் பிறப்பிக்கப்படும் ஒரு மாறா மறுதாக்க விசை காரணமாக ஒப்பமான கிடை நிலம் ஒன்றின்மீது Z -அச்சைப் பற்றி ஒரு சுழற்சி இயக்கத்தை ஆற்றுகின்றது. வாணம் தொடர்ச்சியாகச் சீர் வட்ட வடிவத்தைப் பேணுகிறது எனவும் Z-அச்சைப் பற்றி அதன் சடத்துவத் திருப்பம் I=1/2 mr2 எனவும் கொள்க. ஒரு குறித்த கணத்தில் எரிந்து கொண்டிருக்கும் வாணத்தின் திணிவு, ஆரை, கோண வேகம்,கோண ஆர்முடுகல் ஆகியவற்றின் பெறுமானங்கள் முறையே m,r,ω, α எனின்,

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply