Author : Admin
துணிக்கை ஒன்று 10 m ஆரையுள்ள ஒரு வட்ட மண்டலத்தில் இயங்குகின்றது. ஒரு கணத்தில் துணிக்கையின் கதி 10 ms-1ஆக இருக்கும் அதேவேளை 10 ms-2 வீதத்தில் அதிகரிக்கின்றது. அக்கணத்தில் துணிக்கையின் வேகக் காவிக்கும் விளையுள் ஆர்முடுகற் காவிக்குமிடையே உள்ள கோணம்,
0°
30°
45°
60°
90°
You must be logged in to post a comment.
Only fill in if you are not human