சம கனவளவுகளையும் ρ1,ρ2,ρ3 என்னும் அடர்த்திகளையும் உடைய திரவியங்களாலான மூன்று திணிவுகள் இலேசானஇழைகளினால் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன. ρ4, ρ5 என்னும் அடர்த்திகளை உடைய இருகலவாத்திரவங்கள்உள்ள ஒரு பாத்திரத்தில் இத்தொகுதி உருவில் காணப்படுகின்றவாறு மிதக்கும் அதேவேளை இழைகள் இறுக்கமாக இருக்கின்றன. இத்தொகுதி பற்றிச் செய்யப் பட்ட பின்வரும் முடிபுகளைக் கருதுக. 
(A) ρ1<ρ5
(B) ρ1<ρ3
(C)இழைகளின்இழுவைகள்சமமெனின்,ρ2=ρ5
மேலுள்ள கூற்றுக்களில்,